ஒரு (அருமையான..) அருமை யா இல்லையா என்பதினை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு பிடித்த பாடல். பழைய பாடல் என்பதால் பல காலம் காணாமல் அடிக்கடி ஒலிக்காமல் இருக்கும் பாடல். திடீர் ஞாபகத்தில் இணையத்தில் தேடி பிடித்த பாடல். கேட்டுப்பாருங்க.
கிறித்தவம்
என்பதினைத்தாண்டி
மனிதம்
மேலோங்கி
தழைக்கும் பாடல்,