தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 18, 2012

3's

கட்டுப்படுத்தவேண்டியவை மூன்று-நாக்கு,உணர்ச்சி,இச்சை.

கவனிக்க வேண்டியவை மூன்று- பேச்சு,நடத்தை, செயல்.

விரும்ப வேண்டியவை மூன்று-தூய்மை,நேர்மை,உழைப்பு.

விலக்க வேண்டியவை மூன்று-மது,புகை,சூதாடல்

இன்றைய தத்துவம்

அடிமையாக இருந்து சந்தோஷமாக இருப்பதைவிட  சுதந்திரமாக இருந்து துன்பப்படலாம்