சின்ன வயது சந்தேகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சின்ன வயது சந்தேகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 12, 2011

சின்ன...சின்ன... சந்தேகங்கள்

சிறு வயதில் வந்த அசட்டு சந்தேகங்கள்

கரண்ட்  இல்ல. அதனால வீட்ல லைட் எரியல,,,ஆனா பஸ்ல மட்டும் எப்படி லைட் எரியுது ?
................................................................................................................................................................
நிலாவுல ஆயா சுடுர வடையை  யாரு வாங்குவா ?
...............................................................................................................................................................