மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 09, 2014

பயனுள்ள வீட்டு குறிப்புகள்


சில பொருட்கள் தேவை இல்லாதபோது கண்ணில் அடிக்கடிப்பட்டு தூக்கித்தூக்கி எங்காவது போடுவோம் அதேப்பொருள் தேவையானபொழுது சத்தியமாக கண்ணில் படவே படாது... அன்றைக்கு இங்கதான் பார்த்தேன் என்று சல்லடைப்போட்டு தேடினாலும் நிச்சயமாக கிடைக்காது.இப்படி சிறியபொருட்களை அடிக்கடி தொலைத்துவிட்டு திண்டாடிக்கொண்டிருப்போம்.

வெள்ளி, ஏப்ரல் 18, 2014

மிளகு-pepper-மருத்துவம்.

“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்”

என்பது பழமொழி. இது எவ்வளவு நச்சுத்தன்மையையும் நீக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதுபோன்ற மிளகின் மருத்துவ குணம் நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு எளிய மற்றொரு பயன்பாடும் உள்ளது.

ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

டூவீலர் மெக்கானிசம்.


animated chair photo: Office chair (Large Animated Bodyshot) mz_6351902_bodyshot_300x400-66.gif


நமக்கும் மெக்கானிசத்துக்கும் ரொம்ப தூரங்க.ஆனா கண்டது கேட்டது வாசித்தது வச்சி ஏதாவது அப்பப்ப ட்ரைப் பண்றது உண்டு. நல்லா ரிப்பேர் செய்வேன் ஆனா சரி செய்யமாட்டேன். எப்படியோ வண்டி ஓடிகிட்டு இருக்கு.
நான் சொல்ல வர்றது இரண்டு சக்கர வாகனமான மோட்டார் சைக்கிள் பற்றியோ அல்ல மிதிவண்டி பத்தியோ இல்லீங்க.அப்புறம் எதுப்பா டூவீலர்...அப்படினு குழப்பமா இருக்கா....

திங்கள், மார்ச் 24, 2014

தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்




எத்தனையோ வழிகள் உள்ளன. நிறைய படித்திருப்பீர்கள்.அறிந்திருப்பீர்கள் ஆனாலும் செய்ய முடியாதபடி ஏதாவது தடை இருக்கும் ... ஒரு எளிய வழி இது.
உங்களுக்கு தொப்பை இருக்கிறதா? கவலையை விடுங்கள் இதோ அதனை குறைப்பதற்கான அருமையான சூப்பர் டிப்ஸ்.

திங்கள், டிசம்பர் 30, 2013

அனுபவம் புதுமை


                                              வாயாடி

இதற்கு சரியான எதிர்சொல், தமிழ் அறிஞர்கள், கற்றோர், மொழி பற்றாளர்கள் தெரிவிக்கவும்.

                         

 அத்தைக்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவமனையில் உள்ளார்கள். சென்று பார்த்துவிட்டு வர நானும் அம்மாவும் கிளம்பிச்சென்றோம். மிதமான வேகம் உடனே அசுர வேகம்…தனியார் பேருந்துகளின் அட்டகாசங்கள்.... படியிலேயே பதினைந்துபேர் அடுத்தடுத்த நிறுத்தத்திலும் ஏற்றி இறக்கி கொஞ்சம் இல்ல நிறையவே சிரமம்...பேருந்து பயணங்கள்.     ஏறக்குறைய உயிரை கையில பிடுச்சினு போறதுனு சொல்றாங்களே... அதுல இதுவும் ஒன்னு. ஆமாங்க சில்லறைய திருப்பி தராத நடத்துனர்கள் இன்னும் நிறையபேர் இருக்காங்க. ஒரு டிக்கெட்டுக்கு இரண்டு ரூபா தரமாட்டேங்கிறான். அந்நியன் ஸ்டைல்ல கணக்குப்போட்டா

புதன், நவம்பர் 21, 2012