புதன், ஆகஸ்ட் 24, 2011

காந்தி கணக்கு......

லஞ்சமாய் கொடுத்தாலும்
வஞ்சமாய் பெற்றாலும்
வாய் நிறைய சிரிக்கிறாரே...?-காந்தி.
இன்னும் புரியவில்லை
காந்தி கணக்கு...
எனக்கும்,... 
அண்ணா ஹசாரேவுக்கும்.....
உங்களுக்கு...?

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!