விழித்துக்கொண்ட
விதைகள் மட்டுமே
விருட்சகமாய் விண்ணை நோக்கி
மண்ணில் மகரந்த பூக்களால்
மகிழ்கின்றன.
மறந்து தூங்கியவை
மன்ணாலேயே மட்கச் செய்யப்பட்டு
மடிந்து மறைந்துப் போயின .
இளைஞனே !
காலம் மண் போன்றது ;
மனமும் பருவமும் விதை போன்றது ;
நல்லதை நோக்கி நடந்துக்கொள்-இல்லையெனில்
மடிந்துப்போவாய்
மறந்து தூங்கிய விதைகளைப் போல.......!
விதைகள் மட்டுமே
விருட்சகமாய் விண்ணை நோக்கி
மண்ணில் மகரந்த பூக்களால்
மகிழ்கின்றன.
மறந்து தூங்கியவை
மன்ணாலேயே மட்கச் செய்யப்பட்டு
மடிந்து மறைந்துப் போயின .
இளைஞனே !
காலம் மண் போன்றது ;
மனமும் பருவமும் விதை போன்றது ;
நல்லதை நோக்கி நடந்துக்கொள்-இல்லையெனில்
மடிந்துப்போவாய்
மறந்து தூங்கிய விதைகளைப் போல.......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!