இதயங்களின் தேடல்
-காதல்.
காதலின் தேடல்
-காமம்.
காமத்தின் தேடல்
-உடல்.
உடலின் தேடல்
-மரணம்.
மரணத்தின் தேடல்
-உயிர்.
உயிரின் தேடல்
-உலகம்.
உலகத்தையே தேடல்
-இணையம்.
இணையத்தேடலில் இணைவோம்
இயற்றுவோம் இன்னொரு உலகம்.
-காதல்.
காதலின் தேடல்
-காமம்.
காமத்தின் தேடல்
-உடல்.
உடலின் தேடல்
-மரணம்.
மரணத்தின் தேடல்
-உயிர்.
உயிரின் தேடல்
-உலகம்.
உலகத்தையே தேடல்
-இணையம்.
இணையத்தேடலில் இணைவோம்
இயற்றுவோம் இன்னொரு உலகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!