புதன், ஏப்ரல் 01, 2015

ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலக கோப்பையை திருப்பி தந்தது.....

ஆஸ்திரேலியா தான் கடினப்பட்டு வென்ற கிரிக்கெட் 2015 உலக கோப்பையை திருப்பி தந்தது.....ICC முதற்கொண்டு உலகமே அதிர்ச்சி...

கிரிக்கெட் உலகப்போப்பைக்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையே இறுதிப்போட்டி நடந்ததை உலகமே பார்த்து ரசித்தது... ஏகப்பட்ட எதிர்ப்பார்புகளுக்கிடையே நடந்த இந்தப்போட்டியில்  நியூசி தூசி ஆனதும் ஆஸ்தி யின் அமர்க்களமும் கண்டு வாயடைத்துப்போனது கிரிக்கெட் உலகம்.  பின்னர் நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப்பின்  ஆஸ்திரேலியா இந்த அதிர்ச்சியான முடிவை எடுத்தது....தமக்கு கிடைத்த கோடிக்கணக்காண ரூபாய்களை விட்டுக்கொடுத்து கோப்பையையும் தாரை வார்த்து கொடுத்தது... ஏன்?

தொடர்ந்து வாசிக்க....




 பல்வேரு முக்கிய காரணங்கள் இருப்பினும் அதிலும் மிக முக்கியமானது இது தான்

       1)  டக் லீவீஸ் முறை......

         2)  அப்புறம் ஐசிசியின் தலைவர் தான் இத்தனை ஆண்டுகள் கோப்பையை வழங்கி வந்தார் ஆனால் இந்த கோப்பையை புதிதாக உருவாக்கப்பட்ட செகரட்டரி வழங்கினார் அதனால் தலைவர் மிக கடுப்பில் உள்ளார் 
 தொடர்ந்து வாசிக்க.....

         3)       இதையெல்லாம்விட  நம்மை ஜெயித்த ஆஸ்திரிரேலியா கோப்பையை வெல்லக்கூடாது என்ற கோடான கோடி இந்திய குழந்தைகளின் வேண்டுதல்களையும் மீறி அவர்கள் வென்றார்கள்... இவர்களின் சாபம் என்னசெய்யுமோ என்ற பயம் வேறு...
 
ஏங்க இப்படி யாராவது சொன்னா நம்பிடிவீங்களா?..... 

ஏப்ரல் 1 க்கு சும்மா ஒரு புரளி..

சரி  சரி வந்தது வந்திட்டீங்க கொஞ்சம் சிரிச்சிட்டுப்போங்க....



நம்ம ஆளுங்க கடிகாரம் பாக்காமலேயே நேரத்தை இப்படித்தான் கண்டுபிடிசாங்களோ.....?

"கோடைக்காலம் ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன்"

 "ஆமாங்க இதில் என்ன சந்தேகம்"

"இல்ல முன்னெல்லாம் 5 1/2 மணிக்கே இருட்டிடும் டாஸ்மாக் கிளம்பிடுவேன் இப்ப என்னடானா  இருட்டறதுக்கு 6 1/2 ஆகிடுது அதான் கேட்டேன் "








6 கருத்துகள்:

  1. குழப்பிட்டீங்களே நண்பரே...
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  2. எதிலுமே வராத புதிய செய்தியாய் இருக்கேன்னு பார்த்தா ஏப்ரல் ஃ பூல் ஆக்கிட்டீங்களே :)

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஆகா...ஆகா.. அசத்தி விட்டீங்கள்... பகிர்வுக்கு நன்றி த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. நினச்சேன் பாஸ் . இன்னைக்கு படிக்கிற எந்த பதிவும் ஏப்ரல் ஃபூல் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தே படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!