ஞாயிறு, மார்ச் 22, 2015

கொம்பன்

 

ஆசிரியர் ;-    "வருங்காலத்துல உங்க பையன் சினிமாவுல பெரிய ஆளா            வருவான் "

தந்தை :-  " ஏன் சார் அப்படிச்சொல்றீங்க? "

ஆசிரியர்: - "கம்பராமாயணத்தை எழுதியது யாருனு, பரிட்சையில கேட்ட கேள்விக்கு கம்பன் னு எழுதறதுக்கு பதிலா கொம்பன் னு எழுதியிருக்கானே "

தந்தை: - "??? "





"பொண்ணோட அப்பா பெரிய ரஜினி ரசிகரா இருப்பாரு னு எப்படி சொல்றீங்க"

" என் பொண்ணு எப்பவும் 'கல கல' னு சிரிச்சுகிட்டே இருப்பானு சொல்றதுக்கு பதிலா எப்பவும் 'லக லக' னு சிரிச்சுகிட்டே இருப்பானு சொல்றாரே அதை வச்சித்தான் "

 

மாணவன்:-  " டங்காமாரி ஊதாரி நாதாரி அப்படி இப்படி னு ஏதாச்சும் நல்ல வார்த்தைகளா கொஞ்சம் சொல்லி கொடுங்க சார் "

ஆசிரியர்:-" எதுக்குடா? "

மாணவன்:-  " வருங்காலத்துல சினிமாவுல பாட்டு எழுத போகலாம்னு இருக்கேன் சார், அதான் இப்பவே கொஞ்சம் கத்துவச்சுக்கலாம்னு இந்த மாதிரி பாட்டுங்க தானே இப்பல்லாம் பேமஸ் ஆகுது "

ஆசிரியர்:- " ??? "

9 கருத்துகள்:

  1. மூன்றிலும் வார்த்தை விளையாட்டா :)
    ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான ரசனைக்கு மிக்க நன்றிகள் அய்யா.

      நீக்கு
  2. வணக்கம்

    மிக அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. மிக அருமை ரசித்து படித்தேன். எனது பக்கத்துக்கும் வருகை தாருங்கள்.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!