சனி, மார்ச் 21, 2015

அடேங்கப்பா... வந்துட்டேன்.

சென்ற பதிவில் கொஞ்சம் அதிகமாகவே சூடாகிவிட்டேன். கருத்துரை அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.


 வலைச்சித்தர் அய்யாவை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி  மூட்டைப்பூச்சுக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக OS யை மாற்றி விட்டேன். இனி அறுவை தொடரும்.... என்பதை மிக்க வ ரு த் த த் து ட ன்....... தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து வலை உறவுகளுக்கும் மீண்டும் மிக்க நன்றி .


பொது அறிவுக்கேள்விக்கு பதிலத்த அனைவருக்கும் நன்றி. கேள்விகள் சுவராஸ்யமானதாக இருக்கிறதா?
சுவராஸ்யம் இருக்குமென நம்புகிறேன்.


ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்?
 விடை:- 33 ஆண்டுகள். 

அடுத்த கேள்விக்கு விடையளித்து மகிழுங்கள்.புது மாப்பிள்ளை ரொம்ப பிஸி......

" அவரோட புதுமாப்பிள்ளை என்ன பண்றார் ?"

"வாட்ஸப் ல ஏற்றுமதி  இறக்குமதியில ரொம்ப பிஸியா இருக்காராம் "

"அட நல்ல தெரிஞ்ச கம்பெனியா இல்ல இருக்கு, அப்ப மாப்பிள்ளை பெரிய ஆள் தான்"

' அட நீ வேற வாட்ஸப் ல தெண்டமா படங்களையும் மெசேஸ்களையும் அப்லோடு டவுண்லோடு பண்றதை மாப்பிள்ளைவீட்டுல அப்படி சொல்லி ஏமாத்தி இருக்காங்க.... இவங்களே ஏமாந்து நொந்துபோய் இருக்காங்க "

" ??? "

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஒருவாரம் பொறுக்க முடியல..... வந்துட்டேன்.

   ஏன் பொறுக்க போனீங்கனு கேட்காதீங்க.......

   மிக்க நன்றி சகோ.

   நீக்கு
 2. ஹஹஹஹஹஹ்ஹ் செம போங்க...

  ஆஹா மீண்டும் வருக.....ஒரு வழியா பிரச்சினை முடிஞ்சுருச்சா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தது அய்யா. தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி...

   நீக்கு
 3. வாட்ஸப் ல ஏற்றுமதி இறக்குமதியா
  நல்ல முன்னேற்றம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான வருகைக்கு மிக்க நன்றி அய்யா.

   நீக்கு
 4. மிக்க வ ரு த் த த் து ட ன்....... தெரிவித்துக்கொள்கிறேன். he he he appadiya?

  பதிலளிநீக்கு
 5. இலவசமாக கிடைக்கும் எந்த மென்பொருளையும் இனி தரவிறக்கம் செய்யாதீர்கள்...

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!