தாஜ்மகால் என்ற சொல்லுக்கு “ அரசியின்
மணிமுடி” என்று பொருள்....
.............................................................................................
.............................................................................................
இந்தியாவின் தேசிய கீதம் ‘ஜன கன மன....’
என்பது தெரியும். இந்தியாவின் தேசியப்பாடல் “வந்தே மாதரம்” எனத்தொடங்கும் பாடல். இதுவும்
அறிந்திருப்போம்.இதனை இயற்றியவர் பக்கிம் சந்திர சட்டர்ஜி... தெரியாத செய்தி, இப்பாடலுக்கு
இசையமைத்தவர்... இரவீந்திரநாத்தாகூர் என்பது.
...............................................................................................................................................
இந்தியாவின் தேசிய சின்னம், விலங்கு, பறவை,
எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு –
டால்பின் ஆகும்.
.....................................................................................................................................................
இந்தியாவின் தேசிய கவிஞர்கள் இரண்டு பேர்
ஆவர்.
1) இரவீந்திரநாத் தாகூர். 2)பக்கிம் சந்திர சட்டர்ஜி.......................................................................................................................................................
இந்தியாவின் தேசிய மொழிகள் 21.
1.அசாம்சி,2.பெங்காலி,3.போடா,4.டோக்ரி,5.குஜராத்தி,6.கன்னடம்,7.காஷ்மீரி,8.கொங்கனி,9.மைத்திலி,10.மலையாளம்,11.மணிப்புரி,
12.மராத்தி,13.நேபாளி, 14.ஒரியா 15.பஞ்சாபி, 16.சமஸ்கிருதம், 17.சிந்தி, 18.சாந்தலி,
19.தமிழ், 20..தெலுங்கு, 21.உருது.
...................................................................................................................................................
தமிழ்நாட்டின் தாஜ்மகால் என்று
வர்ணிக்கப்படுவது “மதுரை திருமலை நாயக்கர் மகால்.” இதன் கோபுர கடிகாரங்கள்
இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை.
...................................................................................................................................................
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் 415. இவற்றுள் 86 வகையான எழுத்துமுறைகள் பயன்பாட்டில்
உள்ளன.
.......................................................................................................................................................
உலகிலேயே அரசியல் தலைவர்களில்
லெனினுக்குத்தான் அதிகமான சிலைகள் உள்ளன.
...........................................................................................................................................
தேசியக்கொடியின் நடுவில் உள்ள தர்மச்சக்கரத்தின் 24 ஆரங்களும் கீழ்கண்டவற்றை பிரதிபலிக்கின்றன.
தேசியக்கொடியின் நடுவில் உள்ள தர்மச்சக்கரத்தின் 24 ஆரங்களும் கீழ்கண்டவற்றை பிரதிபலிக்கின்றன.
- அன்பு
- பொறுமை
- தைரியம்
- சமாதானம்
- பெருந்தன்மை
- நற்குணம்
- உண்மை
- சுயநலமின்மை
- நேர்மை
- சுயக்கட்டுப்பாடு
- சுயதியாகம்
- வாய்மை
- நீதி
- கருணை
- அடக்கம்
- பச்சாதாபம்
- அனுதாபம்
- ஆன்மீக அறிவு
- தகவமைப்பு
- கடவுள் நம்பிக்கை
- நம்பிக்கை
- நல்லொழுக்கம்
- நன்னடத்தை
- இழிவுபடுத்தாமை.
வணக்கம்
பதிலளிநீக்குயாவரும் அறிய வேண்டிய விடயம் தங்களின் பதிவு வழி அறிந்தேன் தேடலுக்கு எனது பாராட்டுக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் தோழா..
நீக்குபயனுள்ள நல்ல தகவல்கள் நண்பா
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
தங்களின் பார்வைக்கு மிக்க நன்றிங்க.
நீக்குஅருமை... சிறப்பான தகவல்கள்... நன்றி...
பதிலளிநீக்கு///இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு – டால்பின் ஆகும்.///
பதிலளிநீக்குவியப்பாக இருக்கிறது நண்பரே
நன்றி
தம +1
ஆமாம் அய்யா .இது பரவலாக அறியாத ஒன்று. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
நீக்கு#இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை.#
பதிலளிநீக்குநான் பிறந்து வளர்ந்த இடம் மகால் அருகிலேயே இருப்பதால் ,அந்த கடிகாரத்தின் இனிமையான மணியோசையை கேட்டது நினைவுக்கு வருகிறது :)
த ம 6
அப்படியா! மிக்க சந்தோஷத்துடன் நன்றிகள் பல.
நீக்குஅருமை.....மிக மிக....சிறப்பானத் தகவல்கள்!
பதிலளிநீக்கு