ஞாயிறு, நவம்பர் 23, 2014

ஆக்கிடிவ் வாய்ஸ் to பேசிவ் வாய்ஸ்.


  

ஆங்கில ஆசிரியர்:- “ வாச ரோஜா வாடிப்போகலாமா  “ இதை ஆக்கிடிவ் வாய்ஸ் ல இருந்து பேசிவ் வாயிஸா மாற்று.

   மாணவர்:- “ வா சரோஜா, வாடிப் போகலாமா ” என்று எங்கள் ஆசிரியரால் கேட்கப்பட்டது.

 

   ஆங்கில ஆசிரியர்:- அடங்கொய்யால........??? 

...........................................................................................................................................................

என்ன ஒரு அருமையான விளக்கம்.

 "சைக்ளோன் பார்ம் ஆகி இருக்குனு அடிக்கடி டிவியில சொல்லறாங்களே அப்படினா என்ன மாப்ள?"

 

அதான் மாமா,சுற்றுசூழல் மாசுபடாம இருக்க, நம்ம கவர்மெண்டு சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்குது. சைக்கிள் வாங்க புதுசா லோன் தறாங்க.... அதைத்தான் சைக்கிளோன் னு சொல்றாங்க. மறக்காம நீயும் ஒன்னு வாங்கிடு மாமோய்.

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஸூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் அய்யாவின் வாழ்த்துரைக்கு நன்றிகள் பல.

      நீக்கு
  2. என்சைக்கிளோபீடியா என்றால் என் சைக்கிளைப் பிடிய்யா என்பது நினைவுக்கு வந்தது !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சூப்பரா தானே இருக்கு. ஹா ஹா மிக்க நன்றிகள் அய்யா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. மிக்க நன்றிகள் அய்யா. படித்தாயிற்று அருமையான பாடல் பதில்கள்

      நீக்கு
  4. வணக்கம்

    இரசிக்கும் படியான நகைச்சுவை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. எழுத்தமைவு, சொல்லமைவு கூட
    நல்ல நகைச்சுவை ஆகிறதே!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொன்றும் அருமை. அதிலும் சரோஜா சூப்பர்.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!