டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?
எந்த பாட்டுக்கு?
...........................................
ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!
ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!
........................................................
தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
.....................................................................
“டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!”
“கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?”
“டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!”
“கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?”
................................................................................................................................
“டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?”
“டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?”
..............................................................................................................................................
“என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!”
“பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?”
“என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!”
“பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?”
..................................................................................................
“படிச்சி முடிச்சிட்டு என்ன செய்வ?”
“புக்கை மூடிடுவேன்!”
“படிச்சி முடிச்சிட்டு என்ன செய்வ?”
“புக்கை மூடிடுவேன்!”
..............................................................................
“காலில் என்ன காயம்?”
“செருப்பு கடித்து விட்டது”
“பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!”
“காலில் என்ன காயம்?”
“செருப்பு கடித்து விட்டது”
“பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!”
....................................................................................................
“குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?”
“தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே! அதனால இருக்குமோ?”
“குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?”
“தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே! அதனால இருக்குமோ?”
.............................................................................................................................
“இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?”
“என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!”
“இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?”
“என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!”
..........................................................................................................................
“டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு”
“என்னிடம் சுத்தமா இல்ல”
“டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு”
“என்னிடம் சுத்தமா இல்ல”
“பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!”
......................................................................
“இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?”
“கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!”
“இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?”
“கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!”
....................................................................................................
சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
........................................................................................................
இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய
மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!
இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய
மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!
...........................................................................................................................
மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப்பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப்பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
...........................................................................................
படீர், படீர் நண்பரே ஸூப்பர்.
பதிலளிநீக்குபட்டெண்று வந்து வாழ்த்துரைத்த அய்யாவுக்கு பதில்- நன்றி.
நீக்குகடைசி ஜோக் எப்போ படித்தாலும் ரசிக வைக்கும் !
பதிலளிநீக்குத ம 1
மனைவிக்கு மரியாதை.
நீக்குஅனைத்து ஜோக்குகளும் மிக மிக அருமை
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை! சூப்பர்! அதுவும்முதலி சொல்லப்பாட்டதுரொம்ம்ம்ம்ம்ம்ப!
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
தம 3
கலக்கல்ஸ்...
பதிலளிநீக்குசிறந்த நகைச்சுவைப் பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள்
சிரிப்பு வெடிதான்!ஹீ
பதிலளிநீக்கு