திங்கள், செப்டம்பர் 29, 2014

ஏன் அழுதார்கள்?

1:- " பதவி ஏத்துக்கும்போது ஏன் அழுதீர்கள்?"

அமைச்சர்1 :- இப்பவாவது கொஞ்ச நாளைக்கு பதவி நிலைக்குமானு நினைச்சேன்..... அழுகை வந்துவிட்டது.

....................................................................................................................

 அமைச்சர் 2 :- இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா முதல்ல 'அம்மா ஜெயில்' னு ஒரு திட்டம் தீட்டி இருக்கலாம்.அதை நினைச்சேன் அழுகையா வந்திடுச்சு.
..........................................................................................................................

அமைச்சர்3 :- அழுவலனா மினிஸ்டர் பதவியை பிடிங்கிடுவாங்கனு யாரோ சொன்னாங்க .......அதான் அழுதேன்.
............................................................................................................................................

 அமைச்சர் 4 :- எல்லாரும் அழுதார்கள் நானும் அழுதேன்.
...........................................................................................................................................


ஏன் அழுதார்கள் ?
அம்மா இல்லாமல் சும்மா ஆட்சி செய்வதா ?
அய்யகோ......இது
அதிமுக விற்கு வந்த சோதனை
இதை சொல்லும் போதே வேதனை
இன்னும் செய்ய வேண்டியது இருக்கு சாதனை.
இது அனைவருக்கும் ஒரு போதனை.
 வெல்லட்டும் நல்லதே நடக்கும் வேண்டுவோம் நாதனை.



9 கருத்துகள்:

  1. 01. ஆனந்தக்கண்ணீர்
    02. உண்மையான கண்ணீர்
    03. மூத்திரக் கண்ணீர்
    04. ஒப்பாரி கண்ணீர்
    நண்பா நமது பதிவு My India By Devakottaiyan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையெல்லாம் பார்த்தா நாம ரத்தக்கண்ணீர் வடிக்க வேண்டியது தான்.

      நீக்கு
  2. # வெல்லட்டும் நல்லதே நடக்கும் வேண்டுவோம் நாதனை.#
    எந்த நாதனைச் சொல்றீங்க ,கலப்பட பால் கேஸ்லே மாட்டிகிட்டு கோர்ட்டுக்கு அலைஞ்சிக்கிட்டு இருக்காரே ,அந்தவைத்திய ' நாதனையா')))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க ஒன்னும் சொல்ல முடியலை உங்க கூட ரோதனை யாப்போச்சு.

      நீக்கு
  3. இவுங்க எல்லாம் அழுகிறார்கள்ன்னு படிக்கும்போது நமக்கு சிரிப்பு தான் வருது.

    பதிலளிநீக்கு
  4. இதைத்தான் சப்பைக்கட்டு என்று சொல்வார்கள்...

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!