புதன், ஆகஸ்ட் 27, 2014

ஒரு.........என்னவளே!
அழகாய் தான் இருந்தது
வானவில்-
நீ வரும் வரை.
................................................................“சொத்தப்பல்லை பிடுங்க அந்த டாக்டர்கிட்ட போனது தப்பாப்போச்சு “
“ஏன் என்ன ஆச்சு?”

“என் சொத்தையே எழுதி வாங்கிடுவார்போல.... அம்புட்டு பீஸ் வாங்கிறார் “
.............................................................................................................................................................


8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. இல்லை நாம் சேர்த்து வைத்த பணத்தை எல்லாத்தையும் அல்லவா பிடுங்கப்பார்க்கிறார்

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் மேலான ரசிப்பிற்கு மிக்க நன்றிகள் அய்யா.

   நீக்கு
 3. பீஸ் வாங்குறார்ன்னு சொல்லக்கூடாது ,பிடுங்கிறார்ன்னு சொல்லுங்க ,பொருத்தமா இருக்கும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொல்றது தான் சரியான வார்த்தை..............

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!