வியாழன், ஆகஸ்ட் 21, 2014

?.

 
கடவுள்கள் இருக்கிறார்கள்
என 
வைத்துக்கொண்டால்

நாம்
ஆபத்தில்
கூப்பிடும் பொழுது 
மட்டும்
அவருக்கு 
காது 
கேட்பதில்லையே
 ஏன்?...
அவ்வளவு பிஸியோ?.
அப்படியானால் 
அஸிஸ்டெண்ட்ஸ் 
வச்சிக்கலாமே?.
அந்த 
அளவுக்கு கூடவா
 அவருக்கு வசதி இல்லை?.
அடக்கடவுளே !
...................................................

4 கருத்துகள்:

  1. மூலவரே கற்பனை ,உற்சவ மூர்த்தி மட்டும் உண்மையாகி விடுவாரா ?

    பதிலளிநீக்கு
  2. நீங்க கூப்பிடும் நேரம் அவர் மற்றவர் பிரட்சினையை கேட்டுக்கொண்டு இருக்கிறாரோ ? இனி நம்ம போஸ்ட்மேனிடம்தான் கொடுத்து விடவேண்டும் அதாங்க பூசாரி.....

    பதிலளிநீக்கு
  3. கடவுள் என்பது நம்பிக்கை! அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார் என்பது எல்லாம் சொல்லப்பட்டது அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தவே அல்லாமல் அவர் நிஜ்மாகவே வருவார் என்பதல்ல. இரண்டாவது கடவுள் என்பதற்கான விளக்கங்களும், நம் சமூகத்தில் உலவி வரும் மூடநம்பிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை நண்பரே! நம் விஞ்ஞானி அப்துலகலாம் ஐயா அவர்களின் விளக்கம் படித்தால் புரிந்து கொள்ளலாம் நண்பரே!

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!