புதன், ஆகஸ்ட் 20, 2014

சினிமாவுக்கு வேணும்னா இது சரிபட்டு வரலாம்......
1:- “ நம்ம அமைச்சரை ஏன் கட்சியை விட்டே துரத்திட்டாங்க “


2:- “ஆளும் கட்சியாக இருக்கிற நம்ம கட்சியை பற்றி, போதையில...
. நம்ம கட்சியை ‘சட்டசபையில்எதிர்கட்சியாக ஆக்கும்வரை நான் ஓயமாட்டேன்’ அப்படினு பொது கூட்டத்துல பேசினார் அதனாலதான் “

..................................................................................................


1:- “நீதிபதி அவனுக்கு ஏன் மேலும் இரண்டுவருஷம் தண்டனையை சேர்த்து வழங்கினாரு?”


2:-“ நீதிபதி தீர்ப்பை வழங்கிய பொழுது “நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு” அப்படினு சொன்னானாம் அதனால தான்.”

.........................................................................................................

8 கருத்துகள்:

 1. இரண்டுமே ரசிக்ககூடியவையே நண்பரே...
  எனது கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதையை காண்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றிங்க. உங்க இரண்டு கவிதைகளும் அழகு.

   நீக்கு
 2. போதையில் அவர் பேசிய மாதிரி தெரியலே ,பதவி கிடைக்காத ஆத்திரத்தில் பேசினமாதிரி இருக்கு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட பதவியில இருக்கிற அமைச்சர் தாங்க ஏதோ உளரிட்டார்.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!