“வலிக்காம கொட்டுவதில் வல்லவன் யார்?”
“முடி”
இது நம்ம ஆளு:- (அட முடி
கொட்டுதுனு நாமசொல்றது இல்லையா அதாங்க ,நல்ல விடுகதையா இல்ல இருக்கு.)
.......................................................................................................................................
“தானா விழுந்தா
சொட்டை, நாமா அடிச்சா மொட்டை”
இது நம்ம ஆளு:- (அட இதுகூட சரி
தாம்பா)
....................................................................................................................................
நம்ம மண்டையில
நாமே அடிச்சா ‘டை’
நம்ம மண்டியில
வேற யாராவது அடிச்சாலும் ‘டை’ தான்.
இது நம்ம ஆளு:- ( இன்னா போ ! )
.......................................................................................................................................
தலையிலமுடி
ஆண்களுக்கு
அதிகமா இருந்தா ஏசுறாங்க அதே
பெண்களுக்கு
அதிகமா இருந்தா பேசுறாங்க... .....!?
இது நம்ம ஆளு:- (“அதானே,இது
என்னங்க நியாயம்?”)
.............................................................................................................................................
சிந்தனைக்கு ஒரு கேள்வி:-
சாப்பாட்டுல முடி கிடந்தா உறவு விட்டுப்போகாது என்கிறார்களே?
சாப்பாட்டுல முடி கிடந்தா உறவு விட்டுப்போகாது என்கிறார்களே?
அது உண்மையா? அப்படிச்சொல்ல
காரணம் என்ன?
உங்களின் 'தலை 'யாய சிந்தனையை ரசித்தேன் !
பதிலளிநீக்குஓ, இதைத்தான் தலைக்கு மேல வேலைனு சொல்லுவாங்களோ ?
நீக்குதமிழ்மணத்தில் இணைச்சாச்சு!
பதிலளிநீக்குத ம 1
மிக்க நன்றிகள் ஜி.
நீக்குஎல்லாம் ஒரு மூட நம்பிக்கை தான்...
பதிலளிநீக்குஇருக்கலாம் ஐயா.
நீக்குஅருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..
பதிலளிநீக்குHappy Friendship Day 2014 Images
மிக்க நன்றிங்க.
நீக்குதலைய வைச்சே இத்தனை அருமையான ஜோக்குகளா?!!!! சூப்பருங்க....
பதிலளிநீக்குதலை முடி நிறைய இருந்தா "அப்ப உன் ம்ண்டைக்குள்ள நிறைய களிமண்ணு இருக்குன்னு சொல்லு" அப்படின்னு நக்கல் வேற அடிக்கிறாங்களே! அப்ப தலை மொட்டை அடிச்சா?!!!
சாப்பாட்டில் தலை முடி...ம்ம்ம்ம் அது சும்மா மூட நம்பிக்கைங்க....பார்க்கப்போனா அது அறிவியல் படி நல்லது இல்லைங்க......
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிகள் அய்யா.
நீக்கு