செவ்வாய், ஜூலை 22, 2014

ஜோக்ஸ் எழுதுவதின் இரகசியம்..?



“திடீர்னு என்ன உங்க வீட்டுல ‘நாய்கள்ஜாக்கிரதை’னு போர்ட் வச்சிருக்கே?”

 “ ஊர்ல இருந்து எங்க மாமியார் வந்திருக்காங்க அதான் “


“’திருடர்கள் ஜாக்கிரதை’ னும் போர்ட் மாட்டி இருக்கியே?”


“ மருமகனும் வந்திருக்காரே “


“ ஓ அவங்கள திட்டாம திட்டுறியா? “

“ புரிஞ்சா சரிதான் “


.............................. ???..
...................................................................................
இன்ஸ்பெக்டர்:- ”மாதம் மும்மாரி பொழிகிறதா?”

ஏட்டு:- “மொள்ளமாரி, கேப்மாரி, சோமாரி, எல்லாம் சரியாக மாமூல் கட்டி விடுகிறார்கள் ஐயா”
...............................................................................................
நிருபர்:- "உங்களால மட்டும் எப்படி நகைச்சுவை துணுக்குகள் நிறைய எழுத முடியுது?" 

எழுத்தாளர்:- "என் பொண்டாட்டி என்னை நடத்துர விதத்தை பார்த்துதான் உலகமே 'சிரிப்பா சிரிக்குதே' அதை வெச்சிதான் "
..................................................................................................................

14 கருத்துகள்:

  1. நீங்களும் இப்படித்தான் ஜோக் எழுதுறீங்களா!?

    பதிலளிநீக்கு
  2. சிறந்த சுவையான பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. சொந்த அனுபவம் தான் இப்படி ஜோக்கா வெளி வருதா.!!!

    இது தெரியாம இத்தன நாள் இருந்திருக்கேனே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படினு இதுக்குத்தான் சொல்லி இருப்பாங்களோ?

      நீக்கு
  4. வானம் பொய்த்தாலும் இவர்களுக்கு மும்மாரி பெய்றது பொய்க்காது !
    த ம ௨

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மும்மாரி பொழியும் மாரிகள் திருந்த வேண்டுமே !

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் ரசிப்பிற்கு மிக்க நன்றிங்க அய்யா

      நீக்கு
  6. தகவலுக்கு மிக்க நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!