வெள்ளி, ஜூலை 18, 2014

எனது 500 வது பதிவு... வாழ்த்துங்கள்!
 “எனது 500 வது பதிவு. வாழ்த்துங்கள்!”

  “பிரிண்டிங் கடையில வேலை பாக்கிற நீ, நீ பிரிண்ட் பன்ன 500 வது பேப்பரை பதிவுனு கொண்டாடறது கொஞ்சம் ஓவர் தான்”


(ஏதோ ஆர்வ கோளாறால இப்படி ஒரு செய்தியை பிரிண்ட் பண்ணிட்டார் விடுங்கப்பா.)
...............................................................................................................

“‘பேப்பர் ரோஸ்ட்’ கேட்டது என்னமோ வாஸ்தவம் தான் அதுக்காக இதுல நியூஸ் எதுவும் இல்லைனு சொல்றதெல்லாம் அதிக பிரசங்கித்தனம்.”

(சூடான நியூஸ் எதாவது பாக்கலாம்னு நினைச்சுருப்பாரோ?.)
...............................................................................................................................


இன்றைக்கு ஒரு தத்துவம்:-  என்ன தான் ஃபேன் வேகமா ஓடினாலும் அதனால அதனோட இடத்துல இருந்து  ஒரு இஞ்ச் கூட அப்பால நகரமுடியாது. இதுதாங்க வாழ்க்கை.


 இதனை எதனோடவாவது பொருத்திக்கொள்ளுங்கள்.18 கருத்துகள்:

 1. 500 வது பதிவிற்கு வாழ்த்துகள்!
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும் ஐயா, அது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.

   நீக்கு
 2. பதில்கள்
  1. மன்னிக்கவும் ஐயா, அது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.

   நீக்கு
 3. வாழ்த்துக்கள் நண்பரே
  தங்களின் எழுத்துப் பணி தொடரட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்ன்னிக்கவும் நாமாவது500 எழுதரதாவது... அது நகைச்சுவையில் சேர்ந்தது ஐயா.

   நீக்கு
 4. 501 வதை தொடர வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 5. 500வது பதிவுக்கு ஸ்பெஷல் ஜோக் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிக்கவும் எனது 500 வது பதிவு அல்ல.

   நீக்கு
 6. ஹஹா.. ரசித்தேன்.. தலைப்பு வைத்த விதம் பிரமாதம் ஐயா..

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள் சகோ!ஹீ தொடருங்கள் உறவே!

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் (ஹா , ஹா நான் ஏமாறலையே ... ). தத்துவம் சூப்பர்...

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள்! தலைப்பும் அதை ஒட்டி வந்த அந்த ஜோக்கும் அருமை! தத்துவம் சூபருங்க!

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!