திங்கள், ஜூன் 16, 2014

உலகிலேயே மிகப்பெரியவைகள்....?

அவசியம் படிங்க... அப்புறம் சிரிங்க !!!



பள்ளி மாணவர்களிடையே வினாடி வினா, விடுகதைகள் போட்டி நடத்திக்கொண்டிருந்தேன்...அப்பொழுது மாணவர்கள் மாணவர்களிடையே கேட்கப்பட்ட வினாக்களும் விடைகளும்...இப்ப செய்தியை படிச்சதும் ஞாபகத்துக்கு வருது..




உலகிலேயே பெரிய கடை எது?

பதில்:  சாக்கடை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

உலகிலேயே பெரிய பூ எது?

பதில் : குஷ்பூ.
 
எப்பூடி......????         மாணவர்களின் அறிவுத்திறன்!.



7 கருத்துகள்:

  1. அரசியல் ஒரு சாக்கடை அப்படினு சொல்றீங்க..... புரியுது, புரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிஞர் அண்ணாஅவர்கள் சொன்னது....மிகச்சரி ஐயா.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!