தீயணைப்பு வாகனம் வந்து நின்றது சர்தார்ஜி வீட்டு
வாசலில்......
“யாருங்க இங்க இருந்து ஃபயர் ஆபிஸ்க்கு ஃபோன் பண்ணது”
சர்தார்ஜி:- “நான் தாங்க சார்”
சர்தார்ஜி:- “பக்கத்துவீட்டுக்காரர்
தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைப்பார்த்து உன்ன பாத்தாலே வயிறு
பத்திகிட்டு எரியுதுனு சொல்லிட்டுப்போனார் அதனால தான் உங்களுக்குப்ஃபோன்
பண்ணேன் சீக்கிரமா அணைச்சிட்டுப்போங்க”
..........................................................................................................................
ஓட்டுநர் வேலைக்கு இன்டர்வியூவிற்க்கு சென்றார் சர்தார்ஜி.
“பஸ் ஸ ஓட்டிக்கிட்டே போறீங்க திடீர்னு நடுக்கடல்ல பஞ்சர் ஆயிடுச்சினா
என்ன பண்ணுவீங்க?”
சர்தார்ஜி. இறங்கி ஆணிகீணி கல்லுகில்லு குத்திடுச்சா அப்படினு
பாப்பேன் சார் அப்புறம் ஸ்டெப்னியை மாத்திப்போட்டு ஓட்டிகிட்டுப்போவேன் சார்”
“ கடல்ல எப்படியா ஆணி கல் எல்லாம் கிடக்கும். சரி சரி ஸ்டெப்னி இல்ல
இப்ப என்னா பண்ணுவீங்க?”
சர்தார்ஜி. “பஸ் ஸ அங்கேயே நிறுத்திட்டு
பஞ்சர் கடைக்குப்போயி ஆள கூட்டிகிட்டுவந்து பஞ்சர் ஒட்டிகிட்டு அப்புறம்
கிளம்பிப்போவேன் சார்”
“லூசாயா நீ ! நடுக்கடல்ல கடையை
எங்கயா போயி தேடுவ”
சர்தார்ஜி. “சார் நான் கண்டுபிடிச்சிட்டேன். நீங்க கேட்ட கேள்வியில
ஏதோ சூட்சுமம் இருக்கு”
இன்டர்வியூவர்: (மனதிற்குள் அப்பாடா. இப்பவாவது கண்டுபிடிச்சானே! கடல்
மேல பஸ்ஸு ஓடாதுனு) சரி சொல்லு என்ன சூட்சுமம்.
சர்தார்ஜி. வேணும்முன்னே நீங்களே கார்ல வேகமா வந்து பஞ்சர் பண்ணிட்டு
இருப்பீங்க...... இவன் என்ன பண்றான் என்ன பதில் சொல்றான்னு பாக்கலாம் அப்படினு தானே மடக்கி மடக்கி கேள்வி
கேக்கறீங்க?”
இன்டர்வியூவர்: ???
...................................................................................................................... .........................
ஆமாங்க, சர்தார்ஜிகளை ஏன் முட்டாள்களாக சித்தரிக்கிறார்கள்?
ரசித்தேன்
பதிலளிநீக்குநாம் சர்தார்ஜீக்களைச் சொல்லிக் கொண்டிருக்க
அவர்கள் நம்மைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்
இவையெல்லாம் பொறாமையின் விளைவாயிருக்கலாம்
அதானே....கடின உழைப்பாளிகள் என்று அல்லவா அவர்களை சொல்கிறார்கள். மிக்க நன்றி ஐயா. வாக்களிப்பிற்கும்.
நீக்குஅவர்கள் எல்லாம் கில்லாடிகள்...
பதிலளிநீக்குஅப்படித்தான் அவர்களை சொல்கிறார்கள். ஆனால் இப்படி ஜோக்குகள் வர அடிப்படைக்காரணம் தான் எனக்கு புரியல ஐயா. நன்றிகள்.
நீக்குஆஹா ரசித்தேன்.
பதிலளிநீக்குஅருமை.
வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்கு