திங்கள், ஜூன் 16, 2014

உலகிலேயே மிகப்பெரியவைகள்....?

அவசியம் படிங்க... அப்புறம் சிரிங்க !!!பள்ளி மாணவர்களிடையே வினாடி வினா, விடுகதைகள் போட்டி நடத்திக்கொண்டிருந்தேன்...அப்பொழுது மாணவர்கள் மாணவர்களிடையே கேட்கப்பட்ட வினாக்களும் விடைகளும்...இப்ப செய்தியை படிச்சதும் ஞாபகத்துக்கு வருது..
உலகிலேயே பெரிய கடை எது?

பதில்:  சாக்கடை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

உலகிலேயே பெரிய பூ எது?

பதில் : குஷ்பூ.
 
எப்பூடி......????         மாணவர்களின் அறிவுத்திறன்!.10 கருத்துகள்:

  1. அரசியல் ஒரு சாக்கடை அப்படினு சொல்றீங்க..... புரியுது, புரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிஞர் அண்ணாஅவர்கள் சொன்னது....மிகச்சரி ஐயா.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!