வெள்ளி, ஜூன் 20, 2014

கற்பனைக்குதிரை
எழுத்தாளர் உரை:- " நண்பர்களே! இளம் எழுத்தாளர்களே ! உங்கள்
கற்பனைக்குதிரையை  அவிழ்த்துவிடுங்கள்... கற்பனைகள் விரியட்டும்...."இளம்எழுத்தாளர் ஒருவர் அருகில் இருந்தவரிடம் " சார், அந்தகுதிரையை எங்க கட்டி வச்சிருக்காங்கனு சொல்லுங்க,நான் போயி அவிழ்த்துவிட்டுட்டு வந்துடறேன்.."
.........................................................................................................................................................

12 கருத்துகள்:

 1. கற்பனைக்குதிரையை அவிழ்த்துக்கிட்டு வந்தால் சரி,, ஓடிட்டா என்ன ? செய்யிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்தா பிளாக்ல எழுதுவார். ஓடிட்டா துரத்திபிடிக்க வேண்டியதுதான்.

   நீக்கு
 2. எழுத்தாளரின் மனைவி : குதிரையாவது கற்பனையாவது. அப்ப இவுரு தெனம் எங்க போய்ட்ருக்காரு.

  கோபாலன்

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!