ஞாயிறு, ஜூன் 22, 2014

sunday னா ரெண்டு.               திமு-திபி.
 

அன்று-
என்னை
நான்
தேடியபொழுது

உன்னில்
நான் 
இருப்பது
தெரிந்துக்கொண்டேன்-
இவர்கள்
மூலமாகத்தான்.

இன்று-
என்னை
நீ
தேடியபொழுது
நான்
டாஸ்மாக்கில்
இருப்பதை
தெரிந்துக்கொண்டாய்.
அதுவும்
இவர்கள்
மூலமாகத்தான்.-----
 
அந்த இவர்கள்

 நண்பேண்டா !

பின்குறிப்பு:- திமு=திருமணத்திற்குமுன், திபி=திருமணத்திற்குபின்
............................................................................................................................................................

 


 “மிஸ்டர் ஒபாமாவுக்கு தமிழர்களையே பிடிக்காதுனு எதை வச்சி சொல்றீங்க”


“ அவரு ஃபேஸ்புக்ல போட்ட எத்தனையோ ஸ்டேட்டஸ்க்கு நான் தமிழ்ல கமெண்ட் போட்டேன்...அவரு பதில் கமெண்ட்ஸ்ஸே போடலியே..... அதை வச்சித்தான் சொல்றேன் அவருக்கு தமிழர்களையும் தமிழையும் பிடிக்காதுப்போல, அதான் பதில் கமெண்ட்ஸ்ஸே போடமாட்றாரு”

(அடப்பாவிகளா இப்படி எத்தனைபேர் கிளம்பி இருக்கீங்க!)
.......................................................................................................................


 

10 கருத்துகள்:

  1. நண்பனை இப்படியாக்கிட்டீங்களே ? நண்பா....

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!