திங்கள், பிப்ரவரி 10, 2014

வேலையும் மூளையும்

எனக்கும் உனக்கும் (மொழிபெயர்ப்பு)
..........................................

உரிக்க உரிக்க 
வெங்காயத்தினுள்
ஒன்றும் இல்லாததைப்போல
நம் தலையிலும் சுத்தமாய்
ஒன்றும் இல்லை:- வேலையுடன்
மூளையும்
எனக்குக் உனக்கும்.
என்றும் அன்புடன் -இஆரா-.http://kingrajasc.blogspot.com/2014/02/blog-post.html#more

1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!