செவ்வாய், பிப்ரவரி 11, 2014

சின்ன பெரிய


மகன் :-   அப்பா ஏரோப்பிளேன் இவ்ளோ பெரிசா இருக்கே எப்படிப்பா பெயின்ட் அடிப்பாங்க?.

அப்பா:-   அதுவா...ஏரோப்பிளேன் மேலே பறக்கும்போது ரொம்ப சின்னதா இருக்கும் இல்ல அப்ப பாத்து டக்குனு  பெயின்ட் அடிச்சிடுவாங்க.

*****************************************************எறும்பு :-  “ஏன் அண்ணே இவ்ளே வேகமா ஓடி வர்ரீங்க?

யானை :- “சிங்கம் என்ன துரத்திக்கொண்டு வருது.

எறும்பு :- “அப்படியா? கவலை படாதீங்க. உங்களுக்கு பயமா இருந்தா எனக்கு பின்னால வந்து பதுங்கிக்கொள்ளுங்க.

யானை :- ???
************************************************


1 கருத்து:

  1. ஹா... ஹா... அப்பாவை விட எறும்பு எவ்வளவோ பரவாயில்லை....! ஹிஹி...

    தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்...

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!