புதன், ஏப்ரல் 08, 2015

பல்சுவை

பலே கவிஞரோ ?

"என்ன ரைமிங்க் பா "

"அப்படி என்ன சொன்னார்?"

"செல்லுல இருக்கிற சிம்மு 'வோடாஃபோன்'
வீட்டுல இருக்கிற ஃபேன்  'ஓடா ஃபேன்' கொஞ்சநாளா ரிப்பேர் அப்படினு சொல்றாரே "
........0000000000000...........................00000000000000....................




 
அறிவியல் ஆச்சர்யம்

சந்திரகிரகணம்
உண்மையில்
அறிவியல் அதிசயம் தான்.
கண்ணே!
வீட்டில் நீ இருக்கும்பொழுது
வானத்தில் நடந்ததாய் கூறுகிறார்களே!

.......00000000000...............00000000000000.......................................


நர்ஸ்:- “ஏன் கோபப்படுறீங்க, டாக்டர் எது சொன்னாலும் உங்க நல்லதுக்குத்தான் சொல்லுவார்”

நோயாளி:- “ஆமா பெரிய்ய்ய்ய்ய்ய டாக்டர். நாளைக்கு ஆப்ரேஷன், அதுக்கு முன்னாடி உங்க சொத்துபத்துகளுக்கு உயில் எழுதி வச்சிட்டு வாங்கனு சொல்றார் “

நர்ஸ்:- “ ????”

............000000000000000..................000000000000000000000...............................


வருங்கால பிசினஸ் மேக்னட்

ஆசிரியர்:- “ E BOOKக்கும் சாதாரண பேப்பர் புக்குக்கும் என்ன வித்தியாசம் சொல்லு? “

மாணவர்:- “சாதாரண புக்கை எடைக்குபோட்டு காசு வாங்கலாம், ஈ புக்கை எடைக்கு போட முடியாது சார்”
...................0000000000....................00000000000000000............00000000000000............. 



7 கருத்துகள்:

  1. வணக்கம்
    இறுதியில் சொல்லிய லஞ்சம் ... நன்று... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி .
    த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  4. ஈபுக், பேப்பர் புக்...ஹஹ்ஹஹ அதே போன்று லஞ்சம் அருமை....

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!