பலே கவிஞரோ ?
"என்ன ரைமிங்க் பா "
"அப்படி என்ன சொன்னார்?"
"செல்லுல இருக்கிற சிம்மு 'வோடாஃபோன்'
வீட்டுல இருக்கிற ஃபேன் 'ஓடா ஃபேன்' கொஞ்சநாளா ரிப்பேர் அப்படினு சொல்றாரே "
........0000000000000...........................00000000000000....................
"என்ன ரைமிங்க் பா "
"அப்படி என்ன சொன்னார்?"
"செல்லுல இருக்கிற சிம்மு 'வோடாஃபோன்'
வீட்டுல இருக்கிற ஃபேன் 'ஓடா ஃபேன்' கொஞ்சநாளா ரிப்பேர் அப்படினு சொல்றாரே "
........0000000000000...........................00000000000000....................
அறிவியல்
ஆச்சர்யம்
சந்திரகிரகணம்
உண்மையில்
அறிவியல் அதிசயம்
தான்.
கண்ணே!
வீட்டில் நீ
இருக்கும்பொழுது
வானத்தில்
நடந்ததாய் கூறுகிறார்களே!
.......00000000000...............00000000000000.......................................
நர்ஸ்:- “ஏன்
கோபப்படுறீங்க, டாக்டர் எது சொன்னாலும் உங்க நல்லதுக்குத்தான் சொல்லுவார்”
நோயாளி:- “ஆமா
பெரிய்ய்ய்ய்ய்ய டாக்டர். நாளைக்கு ஆப்ரேஷன், அதுக்கு முன்னாடி உங்க
சொத்துபத்துகளுக்கு உயில் எழுதி வச்சிட்டு வாங்கனு சொல்றார் “
நர்ஸ்:- “ ????”
............000000000000000..................000000000000000000000...............................
வருங்கால பிசினஸ் மேக்னட்
ஆசிரியர்:- “ E
BOOKக்கும் சாதாரண பேப்பர் புக்குக்கும் என்ன
வித்தியாசம் சொல்லு? “
மாணவர்:- “சாதாரண புக்கை எடைக்குபோட்டு காசு வாங்கலாம், ஈ
புக்கை எடைக்கு போட முடியாது சார்”
...................0000000000....................00000000000000000............00000000000000.............
SUPER
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதம 1
"லஞ்சம்" அருமை...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇறுதியில் சொல்லிய லஞ்சம் ... நன்று... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி .
த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
ஈபுக், பேப்பர் புக்...ஹஹ்ஹஹ அதே போன்று லஞ்சம் அருமை....
பதிலளிநீக்கு