அட தெளிவா தான்யா பேசுறான்.....நம்ம ஆளு
குடிமகன்1 :- “ தொட்டிலையும் ஆட்டி விட்டு
குழந்தையும் கிள்ளிவிட்டு “ இந்த பழமொழி சரியா தான்
பொருந்தும்னு சொல்றீங்களே ஏன்? “
குடிமகன்2 :- “ டாஸ்மார்க்கையும் திறந்து அங்க
குடிச்சிட்டு புறப்படறவங்களை கொஞ்ச
தூரத்திலேயே நின்னு வாயை ஊதுனு போலீஸ் செக்கப் பண்றாங்களே அதைச்சொன்னேன்...’குடிக்கவும்
கடையை வச்சிட்டு ஏன் குடிச்சிட்டு வர்ரேனு கேஸ்ஸும்’ போடுறாங்களே அதைச்சொன்னேன்”
குடிமகன்1 :- “ ????? “
...............................................
இப்படியாக இருக்குமோ?
ரசிகன்1:- “கோஹ்லி ஏன் அரையிறுதியில் ஒரு ரன்
அடிச்சார் தெரியுமா?”
ரசிகன்2:- “ ஏங்க? “
ரசிகன்1:- “ அன்னைக்கு ராத்திரிதான் பாட்சா படத்தை பார்த்துட்டு ‘நான்
ஒரு ரன் அடிச்சா 100 ரன் அடிச்சா மாதிரி’ னு சொல்லிகிட்டே இருந்தார்..... அந்த
நினைப்புலேயே 1 ரன் அடிச்சதும் நாம 100 ரன் அடிச்சுட்டோம்னு அவுட் ஆகிட்டார் “
ரசிகன்2:- “?????”
..................................................................
இது தெரியாமப்போச்சே !
விராட்கோஹ்லிக்கு பதில் நம்ம சினிமா நடிகர்களை ஆடவிட்டிருக்கலாமா ஏன்? "
"இவங்க தான் ஓங்கி அடிச்சா 1 1/2 டன் வெயிட்ல அடிப்பாங்களே ...எல்லாம் சிக்சரா போயிருக்கும்".
............................................................................................
அட ஆமாம் இல்ல....
ஆமாவா இல்லையா......
"அட கிரிக்கெட் அம்பயர் வேலை அவ்வளவு கஷ்டமப்பா "
"ஏன்?"
"தப்பி தவறிக்கூட தலையை சொரிய கையை தூக்க முடியாது.."
அனைத்தும் ஸூப்பரப்பூ
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
மிக்க நன்றி ஜி
நீக்குஅம்பயருக்கு வீட்டிலும் இதே பிரச்சினைதான் ,கையை தூக்க முடியலே ,மனைவி முன்னால்:)
பதிலளிநீக்குவீட்டைவிட கிரவுண்டே தேவலாம்னுதான் அம்பயரா வந்துடராங்களோ?
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஒவ்வொன்றையும் இரசித்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் அய்யா.
நீக்குஹா... ஹா....
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா
நீக்குஆகா
பதிலளிநீக்குஅதிலும் அந்த முதல் நகைச்சுவையில்,அக்குடிமகனது வருத்தம் நியாயமானதே
தம +1
ஹா ஹா.... மிக்க நன்றிங்க அய்யா.
நீக்குஎல்லா நகைச்ச்வையும் மிக அருமை. தொடருங்கள் !
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றிங்க
நீக்குஹஹஹஹ் அனைத்தும் சூப்பர்
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க அய்யா.
நீக்கு