நீங்க எனக்கு போட மறந்துடாதீங்க....
“புதுசா பிளாக் ஆரம்பிச்ச நம்ம தலைவர் ஏன்
கோபமா இருக்கார்?”
தேர்தல்ல நின்னேன் அங்கயும் யாரும் ஓட்டுபோடலே
பிளாக் ஆரம்பிச்சேன் இங்கியும் யாரும் ஓட்டு போடமாட்றாங்களேனு புலம்பறார் “
...............................................................................................................
அட !....
“ சாதாரண மேனுக்கும் சூப்பர் மேனுக்கும் என்ன
வித்தியாசம்? “
ஜட்டி போட்டு பேண்ட் போட்டா சாதாரணமேன்,
பேண்ட் போட்டு அதுமேல ஜட்டி போட்டா சூப்பர்மேன்”
............................................................................
மொக்க...
வாட்சை ஏன் கையில கட்றோம்?
“
தெரியலியே ?”
“கட்டலனா கீழே விழுந்திடும் இல்ல “
..............................................................................................
நல்லா பேசுறாங்கய்யா...
“ உங்க அம்மாவுக்கும் உன் மனைவிக்கும்
சண்டைனு கோர்ட்டுக்குப்போனாங்களே நீ யாரை
காப்பாத்தினே ? “
“ நான் ஜட்ஜ் அம்மாவை காப்பாத்த
வேண்டியதாப்போச்சு “
.................000000000000000000.....................................
நீ மாத்தி மாத்தி பேசுற ....
" இந்த இங்கிலீஸ்காரங்க கிட்ட நம்ம தமிழ்காரங்க மாதிரி பேச்சுல சுத்தம் இல்லப்பா"
"ஏன் அப்படி சொல்றீங்க?"
" நாம 'டைகர்' அப்படினு நாம எழுதினா 'டைகர்'னு தான் படிப்போம் 'டின்' அப்படினு எழுதினா 'டின்' அப்படினு தான் படிப்போம் ஆனா இந்த ஆங்கிலேயர்கள் என்ன பண்றாங்க TIGER இங்க டைகர் னு படிக்கனுமாம் ஐ க்கு இங்க ஐ சவுண்டாம் TIN இங்க டின் னு படிக்கனும்மாம் இங்க ஐ க்கு இ சவுண்டாம்.... இந்த " I" யையே எப்படி மாத்தி மாத்தி சொல்றாங்க பாரு இப்படி எத்தினியோ இருக்கு அதான் அப்படி சொன்னேன்"
"??????"

நன்று அனத்தும் சுவைத்தேன்!
பதிலளிநீக்குஸூப்பர் காமெடி ரசித்தேன்.
பதிலளிநீக்குரசித்தேன்...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை இரசித்தேன். த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-