யார் புத்திசாலிகள் பண்டைய தமிழர்களா?
அந்த கால ஆங்கிலேயர்களா?..
“தமிழர்கள் அந்த காலத்தில ஆங்கிலேயர்களைவிட
மருத்துவத்துல சிறந்து விளங்கினாங்கனு எப்படி சொல்றே?”
“ நம்ம ஆளுங்க குறிலுக்கு1மாத்திரை,
நெடிலுக்கு2மாத்திரைனு, எழுத்துகளுக்கே மாத்திரை கொடுத்து படிச்சு இருக்காங்களே
அதை வச்சிதான் “
“ ??????????????? “
...................................................
அட இஞ்சினியர்னா இப்படித்தாம்பா படிக்கனும்.!
“ நீங்க பெரிய கம்பியூட்டர் இஞ்சினியரா இருக்கலாம் அதுக்காக IT IS A KITE , படிக்கும்போது இட் னு சொல்றதுக்கு பதிலா ‘ஐ டி’ அப்படினு
சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல...”
" ??????????? "
....................................................................
கண்டுபிடிங்க !.
எது நடந்ததோ அது நன்றாகவே ‘நடக்கவில்லை’
எது நடக்கிறதோ அது நன்றாகவே ‘நடக்கவில்லை’
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே ‘நடக்காது’
அந்த ‘அது’ எது?
...................................................................
மொக்க...
வாட்சை ஏன் கையில கட்றோம்?
“
தெரியலியே ?”
“கட்டலனா கீழே விழுந்திடும் இல்ல “
......................................................................
இன்றைய தத்துவம்
“சிந்தித்து செயல்படுக”
நிறைய மூளை இருக்கறவங்க
பெரிசா ஏதாவது செய்யுங்க....
இல்லனா நம்மல மாதிரி
சிம்பிலா சிந்தனைச்செய்யுங்க.
பிரியாணிக்கு சரியான
காம்பினேஷன் எது?
தயிர் பச்சடியா?
கத்தரிக்காய் தொக்கா?.
பின் குறிப்பு:-
நமக்கு வாயும் வயிரும் தான் முக்கியம் பாஸ்.
வணக்கம்
பதிலளிநீக்குஎல்லாம் சிறப்புபடித்து இரசித்தேன் இதில் மாத்திரை சூப்பர்...த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி தோழர்.....
பதிலளிநீக்குஅருமை. ஆனாலும் கடி தாங்க முடியவில்லை.
பதிலளிநீக்குஆமா, அந்த "அது" எதுங்க?
மிக்க நன்றிங்க...அது வந்து சொல்லிவிடுகிறேன் கடைசியாக. அதுவும் கடிதான்....
நீக்குஸூப்பர் புத்திசாலிகள் ஹாஹாஹா ரசித்தேன் நண்பா....
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
மிக்க நன்றிங்க அய்யா.
நீக்குஇன்னுமா அந்த 'அது' எதுன்னு புரியலே :)
பதிலளிநீக்குத ம 4
அதானே...???............
நீக்குஉங்கள் பதிவை மிகவும் ரசித்து படித்தேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க.
நீக்குஅந்த ‘அது’ எது?
பதிலளிநீக்குகடிக்கான விடை:- குடிகாரன்.
இப்ப ஒரு தடவை அதை படிச்சு பாருங்க..... நினைச்சுப்பாருங்க....... சிரிப்பீங்க....
பண்டைய தமிழர்கள் புத்திசாலிகள் மட்டுமல்ல
பதிலளிநீக்குஆங்கிலேயர்களை முந்தியவர்களாச்சே
உலகில் முதலில் தோன்றியோர்
தமிழர்கள் ஆச்சே!
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்ததல்லவா தமிழ்.
நீக்குமிக்க நன்றிங்க அய்யா.
ரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குதம 5
எது அது...? அதுவே எது...?
பதிலளிநீக்குஅதாங்க "அது'?>>>>>>மிக்க நன்றி.
நீக்குஹஹஹ சூப்பர் !!
பதிலளிநீக்குஅந்த அது எதுக்கு விடை நீங்க சொன்னப்புறம் வாசித்தாலஹ்ஹஹ்
ரசித்தோம்