புதன், பிப்ரவரி 18, 2015

sania mirza.... பாவம்....ரசிகர்:- “அடச்சே என்னப்பா இது அருமையான கேட்ச் யை மிஸ்பண்ணிட்டானே...!”

சர்தார்ஜி:- அட விடுங்க பாஸ், இப்ப ஸ்கீரீன்ல ரீப்பிளே காட்டுவாங்க அப்ப பிடிச்சுடுவார் பாருங்க அப்ப சுலோவா தான் பால் வரும்.

ரசிகர்:-  !!!


...................................................000000000000...............................

 "என்னடி உங்க மாமியாருக்கு முதல் வரிசையில டிக்கெட் வாங்கி குடுத்திருக்க.... கிரிக்கெட் மேல அவ்வளவு ஆர்வமா அவங்களுக்கு ?" 

" நீ வேற சிக்சர் அடிச்சு இவங்க மண்டை உடையாதா னு ஒரு சின்ன நப்பாசை தான்"

" ??? "
............................................000000000000000000000..................................................

" இது என்னங்க கிரிக்கெட் விளையாடும் போது எல்லோருமே பேட் வச்சிருக்காங்க " 

" பேட்ஸ்மேன் தவிர மத்தவங்க வச்சி இருக்கிறது எல்லாம் கொசு அடிக்கிற பேட் மைதானத்துல கொசு கடி தாங்க முடியலியாம் "

 "??? "
..................................................................000000000000000000.................................................

" சானியாமிர்சா பாவம்ங்க "

"ஏன்? "

" இந்தியா ஜெயிச்சிடுச்சுனு சந்தோஷப்படுவாங்களா...இல்ல, பாகிஸ்தான் தோத்துடிச்சினு துக்கப்படுவாங்களா.... "
.......................................................................000000000000000000000000...........

8 கருத்துகள்:

 1. கடைசி காமெடி ஸூப்பரோ ஸூப்பர் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முத்தான முதல் வருகைக்கு மிக்க நன்றிகள் அய்யா...
   அவங்க நிலைமை யாராவது நினைச்சுப்பாத்தாங்களா ?.....

   நீக்கு
  2. உங்களைப்போல அடுத்தவங்க கஷ்டத்தை நினைச்சுப் பார்க்கிறவங்க இருக்கிறதாலதான் நாட்டுல சுள்ளுனு வெயில் போடுது.

   நீக்கு
  3. சூட்டை குறைக்க ஜில்லுனு 'கள்ளு கருப்பசாமி' காத்திருந்தால் பரவாயில்லையோ?

   நீக்கு
  4. தமாஸுதானே நண்பா நட்பை வலுப்படுத்தும்.

   நீக்கு
 2. சானியா மிர்சா பாகிஸ்தான் தோற்றதுக்கு வருத்தப்பட்டா ,இந்தியாவிலேயே இருக்க விட மாட்டாங்களே 'கிறுக்கு 'கட்டு ரசிகர்கள் :)
  த ம 2

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!