சனி, பிப்ரவரி 07, 2015

காதலர் தின பரிசு?....

"அன்பே வர காதலர் தினத்துக்கு எனக்கு என்ன கொடுப்ப? "


 "ம்... என் கல்யாண இண்விடேஷன் கொடுக்கிறேன் "" ??? "
..............................................................................................அந்த எழுத்தாளர் இதற்கு முன்னாடி சமையல்காரரா இருந்து இருப்பாரோ?

ஏன்

 இதை எழுத்தில் 'வடிக்க' முடியாது.... அதை சொல்லில் 'வடிக்க' முடியாது னு அடிக்கடி அந்த வார்த்தையையே சொல்றாரே அதனால கேட்டேன்.


???
.......................................................................................................................

...............................................................................................................................................

கடன் அன்பை மட்டுமல்ல
கை கால்களையும் சேர்த்தே முறிக்கிறது-
இந்த காலத்தில்.
...................................................................................................................................

" நான் சொன்ன ரகசியத்தை யாருக்கிட்டயும் சொல்லல இல்ல "

" யாருகிட்டேயும் சொல்லாதீங்கனு... நம்ம பக்கத்து வீட்டுல நாலுபேர்கிட்ட மட்டும் சொன்னேன்"

3 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!