செவ்வாய், பிப்ரவரி 03, 2015

கேக் கொடுத்த பேக்கு..."விலை கம்மியா இருக்கிற செருப்பை வாங்கினேன் காலை கடிக்குது"

'அப்ப விலை அதிகமா இருக்குற செருப்பை வாங்குங்க"

"அது கையை கடிக்குதே"

" ??? "

.................................................................................................
வேலைக்கு புதுசு

1:- கேக் வாக்கிக்கோனு சின்ன பிள்ளைய கடைக்கு அனுப்பினா இப்படியா பண்றது ‘டிட்டர்ஜென்ட் கேக்’ கொடுத்து அனுப்பி இருக்கீங்க

கடைக்காரர்:-  அடடா பையன் புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கான் தெரியாம பண்ணிட்டாங்க கோவிச்சிக்காதீங்க

1:- ???
.......................................................................................

குடிக்க முடியாத பால் எது ?


கோபால்
.....................................................................................................
அந்த எழுத்தாளருக்கு என்ன அவ்வளவு பெரிய பாராட்டுவிழா வைக்கிறங்க அவ்வளவு நல்லா எழுதுவாரா ?

 “அட நீ வேற அவர் எழுதுவதை நிறுத்தப்போகிறேன்னு அறிவிச்சு இருக்கார் அதுக்குத்தான் பாராட்டு”
.............................................................................................. 

5 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!