வியாழன், பிப்ரவரி 26, 2015

இது என்ன?










 

 படங்கள் எல்லாம் வாட்ஸப் ல பகிர்ந்தவை சும்மா...இங்கே.

 கீழே உள்ள படம்  என்ன? இது ஒரு சவால். சரியான விடையை சொல்லுங்கப்பார்ப்போம் !!!


6 கருத்துகள்:

  1. பொன்மொழிகள் அனைத்தும் அருமை.
    மூடையிலே என்ன இருக்குனு சொல்லவா ?
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. எறும்பு வராமல் இருக்க திருப்பதி லட்டை பிளாஸ்டிக் பையில் போட்டு தண்ணியில் போட்ட மாதிரி இருக்கு :)
    த ம 3

    பதிலளிநீக்கு
  3. விடை:- சரக்கு அடிச்ச எங்க மாமு ஒருத்தர் தண்ணீரை வீணாக்க வேண்டாம் அடுத்தகட்டிங்கிற்கு உதவும் என்று முடிச்சு போட்டு எடுத்து வந்துவிட்டார்....என்னே புத்திசாலித்தனம்...சிக்கனம்....
    நன்றி விடையளித்த அண்ணார்கள் அனைவருக்கும். ஹ ஹா,.....

    பதிலளிநீக்கு
  4. பாக்கெட் சாராயம் இதுதான் போலிருக்கு :)

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!