புதன், ஜனவரி 07, 2015

கொசுவும் காதலும்.“ அடிமேல அடிய அடிச்சா அம்மியும் நகரும். இது பழமொழிடா “

“ அம்மி இருக்கட்டும் டாடி, மம்மி அடிக்கும்போது நீ ஏன் நகரவே மாட்டேங்கிற “

“ ??? “

......................................................................................

“பெண் எஸ் ஐ வீட்டுல இருந்து என்ன உள்ள தள்ளு உள்ள தள்ளு அப்படினு மிரட்டுற சத்தம் வருது ? “

“அட அவங்க வீட்டுக்காரரை கிரைண்டர்ல மாவை உள்ள தள்ள சொல்றாங்க”

.......................................................
இன்றைய தத்துவம்

 
கொசு கடிச்சா அடிக்காமலும் 
காதலிச்சா குடிக்காமலும் 
எவனும் இருந்ததா சரித்திரமே இல்ல.
  

7 கருத்துகள்:


 1. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
  படித்துப் பாருங்களேன்!

  பதிலளிநீக்கு
 2. #கிரைண்டர்ல மாவை#
  ஃப்பூ இதுதானா :)
  த ம 5

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!