திங்கள், ஜனவரி 05, 2015

பஸ் ஓகே அது என்ன கிஸ் ஸு...
“எங்க தாத்தா ரொம்ப கோபக்காரர்.... எதுக்கெடுத்தாலும் அடிச்சுடுவார்”

“ அப்ப அவர் தாத்தா இல்ல தாதா னு சொல்லு.”
...............................................................................................................


மிஸ்டர் எதிர்கட்சி:-  “நீங்க அம்மா சிமெண்ட் வித்தா நாங்க அய்யா செங்கல் விற்பனை செய்வோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.”

...................................................................................................................................
“ இங்க இருந்து அந்த ஊருக்குப்போக பஸ்ஸு கிஸ்ஸு கிடைக்குமா ? “

“ பஸ் கிடைக்கும் ஆனா கிஸ் கிடைக்குமா என்பது சந்தேகம் தான் “

......................................................................................................................
கடித்ததில் பிடித்தது

 பாம்புக்கு வரும் நோய் எது தெரியுமா? "

" தெரியலியே"

"புற்று'நோய் தான்"
.....................................................................................................
டன் கணக்கா துணி துவைக்கும் ஊரு எது "

"வாஷிங்டன்"
......................................................................................................
அம்மாக்கள் அதிகம் உள்ள நாடு எதுவாக இருக்கும்?

 "தாய்லாந்து"
...................................................................................... 

7 கருத்துகள்:

 1. அனைத்தும் அருமை. அதிலும் அந்த பஸ்ஸு,கிஸ்ஸு சூப்பர்.

  பதிலளிநீக்கு
 2. ஹஹஹஹ்ஹ அனைந்தையும் ரசித்தோம்! பஸ் கிஸ் ஹஹ்ஹாஹ்

  பதிலளிநீக்கு
 3. போகாத ஊருக்கு போக கிஸ்ஸு கேட்டிருப்பாரோ :)
  த ம 3

  பதிலளிநீக்கு
 4. போகாத ஊருக்கு போக கிஸ்ஸு கேட்டிருப்பாரோ :)
  த ம 3

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!