வெள்ளி, நவம்பர் 07, 2014

கேட்டுப்பாருங்க !

ஒரு (அருமையான..) அருமை யா இல்லையா என்பதினை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு பிடித்த பாடல். பழைய பாடல் என்பதால் பல காலம் காணாமல் அடிக்கடி ஒலிக்காமல் இருக்கும் பாடல். திடீர் ஞாபகத்தில் இணையத்தில் தேடி பிடித்த பாடல். கேட்டுப்பாருங்க.


கிறித்தவம்
என்பதினைத்தாண்டி
 மனிதம்
மேலோங்கி
தழைக்கும் பாடல்,

7 கருத்துகள்:

  1. நல்ல வரிகளும் இசையுடன் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாடல் என்றுமே நிலைத்து நிற்கும் பாடல் இது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!