புதன், அக்டோபர் 29, 2014

ரத்தினம் வச்ச மோதிரம்
“ தோழியா என் காதலியா யாரடி நீ பெண்ணே ?.... “ “ அட லூசுப்பய மவனே, முதல்ல உன் சோடாபுட்டி கண்ணாடியை போடுடா... நான் உங்க பக்கத்துவீட்டு பாட்டி “
.......................................................................................................

“ 'ரத்தினம் வச்ச மோதிரம்' தீபாவளிக்கு வாங்கி தந்தேன்னு உங்க வீட்டுக்காரரு எல்லார் கிட்டயும் பெருமையா சொல்லினு வர்றாரே ! எனக்கு ஆச்சரியமா இருக்கு, கொஞ்சம் காட்டு பாக்கலாம் ? “


“ அடி நீ வேற. எங்க வீட்டுக்காரரு பேரு தான் ரத்தினம். போன பொங்கலுக்கு அவரு அடகு வச்ச மோதிரத்தை இப்ப திருப்பி வாங்கி வந்தார். அதை தான்  அந்த பாவி மனுசன் எல்லார்கிட்டயும் ‘ரத்தினம் வச்ச மோதிரம்’ ‘ரத்தினம் வச்ச மோதிரம்’ அப்படி சொல்லினு வர்றார் “

......................................................................................................................

" தீபாவளி முடிஞ்சதில் இருந்து உங்க வீட்டுக்காரர் ரொம்ப அமைதியா ஆயிட்டாரே. அதுக்கு முன்னாடி எப்படி தெருவுல கத்தினு கிடப்பார். "


" நான் செஞ்ச அல்வா கொஞ்சம் கொடுத்தேன். அதை சாப்பிட்டவர் தான் அதுக்கு அப்புறம் வாயையே திறக்கல. அதான் டாக்டர்கிட்ட போறோம். " 
 

 " ??? "
............................................................................................................................................................


8 கருத்துகள்:

 1. #அதான் டாக்டர்கிட்ட போறோம். " #
  ஒன்னும் செய்ய முடியாது என்று டாக்டர் கையை விரிக்கத்தான் போகிறார் :)
  த ம 1

  பதிலளிநீக்கு
 2. சூப்பர்,சூப்பர் கிங் சார்.

  எல்லா நகைச்சுவைத்துணுக்குகளும் ரொம்ப நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் மேலான பாராட்டுதலுக்கு மிக்க நன்றிகள் அய்யா.

   நீக்கு
 3. ஹஹாஹஹ் யாரடீ நீ மோகினி??!!!!

  ரத்தினம்....சூப்பர்...

  தீபாவளிக்கு முன்னாடியும் அந்த ஆளு வாயே திறக்க மாட்டர்னு தானே நினைச்சோம்....கதை இப்படியா போகுது...

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!