திங்கள், அக்டோபர் 13, 2014

படிங்க! சிரிங்க.!"வர வர எங்க வீட்டுக்காரரு ரொம்ப அல்பத்தனமா நடந்துக்கிறார்டி “

"ஏன்?"


" ஒரே ஒரு குண்டீசி பாக்கட் வாங்கிட்டு கடைகாரர்கிட்ட ஏதாவது தீபாவளி ஃபிரி உண்டா னு கேக்கிறார்"
.......................................................................

“ என்னங்க இது, இப்பதான் மேட்ச் ஆரம்பிக்கப்போகுது அதுக்குள்ள யார் யார் என்னென்ன ஸ்கோர்னு போர்டுல போடுறாங்க “

"அட மேட்ச் பிக்ஸ்  ஸிங் ரொம்ப ஓவரா தான் பண்றாங்க"
.....................................................................................
"இப்ப எல்லாம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஃபுட்பால் மேட்ச் ல தான் ஆர்வம் அதிகமாகிப்போச்சுனு எப்படி சொல்ற “

" பேட்ஸ் மேன் அவுட் ஆனதும்  அவுட் னு கத்தாம கோல்னு கத்தறாங்களே"

"???"
........................................................................
"எங்க வீட்டுகாரர் ரொம்ப பயந்த சுபாவா இருக்கார்டி"

“ ஏன் ? “

“ ஜோசியக்காரன் கொஞ்ச நாளைக்கு தண்ணியில கண்டம்னு சொன்னானாம் அதுக்குனு வீட்டுல ஷவர்ல குளிக்கும்போது கூட லைஃப் ஜாக்கட் போட்டுகிட்டு தான் குளிப்பேன்னு அடம்பிடிக்கிறார்டி”
...........................................................................................................

12 கருத்துகள்:

 1. லைப் ஜாக்கெட் சரி ,தலைக்கு ஹெல்மெட்டும் போட்டுக்கிட்டு குளிக்கச் சொல்லுங்க )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லிட்டாப்போச்சு. மிக்க நன்றிங்க வருகைக்கு.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வாக்களிப்பிற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. ரசித்து சிரித்தேன். அதுவும் அந்த லைஃப் ஜாக்கெட்.... சூப்பர்.

  பதிலளிநீக்கு
 4. ஹாஹாஹஹ லைஃப் ஜாக்கெட் சூப்பர்......ரசித்தோம்!

  பதிலளிநீக்கு
 5. முடியல சிரித்து!ஹீ வாத்தியாருக்கு குறும்பு அதிகம் தான்!!

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!