"ஹலோ சாப்பாடு பார்சல்கள் ரெடியா? "
.............................................................................................................................................
" நான் அப்பவே சொல்லல நிறைய பார்சல்
கட்டணும் கொஞ்சம் லேட்டா தான் ஆகும்"
..........................................................................................................................................
" எத்தனை உண்ணாவிரதத்துல கலந்துகிட்டாலும்
நமக்கு இந்த உடம்பு மட்டும் இளைக்க மாட்டுதே ஏன்?"
......................................................................................................................................................
" இசை விருந்து னு நினைச்சு வந்தா இப்படி
ஆகிப்போச்சு நம்ம நிலைமை "
......................................................................................................................................................
இப்படி மொட்டையா தீர்ப்பை சொன்னா நாங்க
விட்டுவோமா? வர்ரார்ரு இல்ல எங்க ராம்ஜெத் மெலானி
கெத்தா. வாங்கறோம் பாரு ஜாமீனு .
...................................................................................................................................................
சாப்பாட்டுப்பார்சல்கள் வந்துவிட்டன உடனே
பின் பக்கம் வரவும்
.............................................................................................................................................
இங்க பாருங்களேன் இந்த கூத்த அதுக்குள்ள
நம்மை யாரோ படம்பிடிச்சு இந்த பேசுபுக்' கு பிளாக்கு'ள எல்லாம் போட்டுபுட்டாங்க
.......................................................................................................................................
இங்க என்ன விருந்தா நடக்குது இந்த இளி
இளிக்கிறீங்க .....அம்மா பார்த்தாங்க அவ்ளோ தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!