திங்கள், செப்டம்பர் 08, 2014

பெரிய வீடு VS சின்ன வீடு“பெரிய வீடு இருக்கும்போது சின்னவீட்டுக்குப்போனது ரொம்ப தப்பாப்போச்சு “
 
 “ நீங்க சொல்றது ரொம்ப சரி தானுங்களே, முதல் மனைவி ரொம்ப பாவங்க “


“அட நீ வேற, வாடகை வீட்டை சொன்னேன்பா, பெரிய வீட்டுக்கு வாடகை அதிகம் இருந்தாலும் நல்லா வசதியா இருந்தது, சின்ன வீட்டுல சுத்தமா இடம் பத்தலை அதைச்சொன்னேன் “

“இத மொதல்லேயே விவரமா சொல்றது நாங்க என்னமோ ஏதோனு பதறிட்டோமில்ல.”
......................................................................................................................................................

 செந்தில்:- “நிலவுக்கு என்மேல் என்னடிக்கோபம்......”

கவுண்டமணி:- “ஆமா நாயே குவாட்டர் வாங்கினியே குடிக்க கிளாஸும் தொட்டுக்க ஊறுகாயும் வாங்கினியா அதான் கோபம்.... போயி க்ளாஸ் வாங்கினு நேரா நிலாவுக்கு போ கோபம் சரியாயிடும்”
......................................................................................................................................................

3 கருத்துகள்:

  1. சின்ன வீடுன்னாலும் சொந்த வீடாச்சே ,அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்லுங்க !

    பதிலளிநீக்கு
  2. வீடு சிறிதென்றாலும் நமது என்றாகும் போது ஒரு சிறு நிம்மதி பிறக்கத்தனே ச்ய்யும் நண்பரே!

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!