திங்கள், செப்டம்பர் 01, 2014

தமிழக அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு..... “ நம்ம தலைவருக்கு, எதை எதை தான் பெயரை மாற்றச்சொல்ல கேக்கிறதுனு ஒரு விவஸ்த்தையே இல்லாமப்போச்சு ?”

 “ அப்படி என்னங்க கேட்டார் ? “

“ ‘மெட்ராஸ்’ என்பதை ‘சென்னை’ னு பெயர் மாற்றி எவ்வளவு நாள் ஆச்சு...இன்னமும் ‘மெட்ராஸ் ஐ’ என்பதை ‘சென்னை ஐ’ னு ஏன் பெயர் மாற்றலை..... உடனே மாத்தனும்னு சொல்றாரே. “

...........................................................................................................................................
 

 “ ‘டாஸ்மாக்’குல சரக்கு விலை எல்லாம் ஏத்திட்டாங்களாம் “

“ அதனால என்ன “

“ அப்ப கண்டிப்பா தமிழ்நாட்டுல அரசாங்க ஊழியர்களுக்கு ‘டிஏ’ ஏத்திடுவாங்க, கவலைப்பட வேண்டாம்.”

" ??? "

..............................................................................................................................................

“ ‘ஹேர்பின்னை’ ‘பேக்’குல தாண்டி வச்சேன் காணோம் “

“ அப்ப கூகுள் ல தேடிப்பாரேன் கிடைக்குதானு பாப்போம். இதுக்குப்போயி இப்படி அலட்டிக்கிற......அங்க அங்க ஏரோப்பிளேனையே தொலைச்சிட்டு தேடினு இருக்காங்க.... “
..........................................................................................................................................6 கருத்துகள்:

 1. அவங்களுக்கு DA ஏறும் சரி .மற்றவங்களுக்கு பிரசர் இல்லே ஏறும் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டெங்ஷனை குறைக்கத்தானே அங்க ? போக இருக்கு. மிக்க நன்றி.

   நீக்கு
 2. அகவிலைப் படிக்கும், டாஸ்மாக்கிற்கும் இப்படி ஒரு தொடர்வு இருப்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!