வியாழன், செப்டம்பர் 04, 2014

காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம் ?“பாரதி தாசன், கண்ண தாசன் இவங்கள மாதிரி தாசன் னு பெயர் வச்சி கூப்பிட்டதற்காக பயங்கரமா கோவிச்சுக்கிறார்”

“பின்ன ‘பொண்டாட்டி தாசன்’ அப்படினு கூப்பிட்டா அவருக்கு கோபம் வராதா என்ன”

...................................................................................................

“ காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம் ? “

“ தெரியலியே நீயே சொல்லு “

“காதலி டிவியில வர சேனல்ஸ் மாதிரி அப்பப்ப மாத்திக்கலாம்....ஆனா மனைவி டிவியில இருக்கிற பிச்சர் டியூப் மாதிரி மாத்த முடியாது “
....................................................................................................................................................

" நீங்க எழுதின புத்தகத்தை மட்டும் தான் உங்க மனைவி விரும்பி படிப்பாங்களாமே, அதுக்கு ஏன் அவங்க மேல கோச்சிக்கிறீங்க ?"

" அத படிச்சா தான் சீக்கிரம் நல்லா தூக்கம் வருது அப்படினு சொல்றா "
...........................................................................................................................

12 கருத்துகள்:

 1. பிக்சர் டியூப்பை மாத்துறவங்களும் இருக்காங்களே !
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னங்க அய்யா செய்வது டிவியையும் மாடல் பழசுனு மாத்திடறாங்களே ! ?

   நீக்கு
 2. இப்படியான வித்தியாசத்தை முதன் முதலாக உலகிற்க்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு பாராட்டு விழாவே எடுக்கவேண்டும் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் பாராட்டே ஒரு விழா தானே....மிக்க நன்றிகள்.

   நீக்கு
 3. அட,அட என்ன ஒரு வித்தியாசம் - எப்படிங்க இப்படியெல்லாம் கண்டுப்பிடிக்கிறீங்க? இந்த வித்தியாசத்தை உங்கள் மனைவிக்கிட்ட சொல்லிட்டீங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படிங்க சொல்லமுடியும்....அடுத்தவேளை வீட்டில் சாப்பிடவேண்டாமா?.

   நீக்கு
 4. இன்று உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட Link: http://blogintamil.blogspot.in/2014/09/teachers-day-spl.html

  -அன்புடன்-
  S. முகம்மது நவ்சின் கான்.

  பதிலளிநீக்கு
 5. மனைவி தான் - அவ
  இப்ப என்னைக் காதலிப்பதால்
  காதலிக்கும் மனைவி என்பேனே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கள், இன்றும் காதலிக்கும் கணவன் மனைவிக்கு....

   நீக்கு
 6. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/12/2009.html?showComment=1418843328533#c6833658329650163781

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!