ஞாயிறு, செப்டம்பர் 14, 2014

இன்றைய அறிவுரை...“அடச்சீ பெயரை ஒழுங்கா சொல்லுய்யா யாராவது தப்பா நினைச்சுக்கப்போறாங்க”

 “என்னங்க தப்பு பண்ணினேண்”

“அய்யா.... சாமி.......அப்படினு ஏன் பிச்சைக்காரன் மாதிரி இழுத்து சொல்றே. அய்யாசாமி அப்படினு சேர்த்து சொல்லு “

......................................................................................

1 “ செல்லுல அலாரம் வச்சிட்டு தூங்கினது தப்பாப்போச்சு “


2 “என்ன ஆச்சு, போன் தொலைஞ்சதுக்கும் அதுல அலாரம் வைச்சத்துக்கும் என்ன சம்பந்தம்? “

1 “அட  நாலு மணிக்கு வீட்டுக்கு போகணும்னு அலாரம் வைச்சுட்டு ஆபீஸ்ல தூங்கினேன், அலாரம் அடிச்சும் நான் எந்திரிக்கல எந்திரிச்சவங்க யாரோ செல்லை ஆட்டையை போட்டுட்டு போயிட்டாங்க “

2 “ உனக்கு தேவை தான்... ஆபீஸ்லேயே அலாரம் வச்சி தூங்கறியா ?”
............................................................................................

"ராஜா ஏன் வால்வால்னு கத்தி கூப்பாடு போடுகிறார் ?" 

"அவரது வாளை காணவில்லையாம் "

..........................................................................................

" மாப்பிள்ளை போட்டோவில ஏன் குச்சியோட நிக்கிறார்?" 

"அவரு வாத்தியாராம் அதை சிம்பாலிக்கா சொல்றாராம்"
...........................................................................................
செந்தில்:- "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்..... "

கவுண்டமணி:- "அடேய் தேங்கா தலையா.... அவள நல்லா பாருடா அது அழகி இல்ல கிழவி "
.....................................................................................................
"பேயை பார்த்தா  உங்களுக்கு பயமே இல்லையா?"

"அதுக்கு ஏன் பயப்படனும் நான் என் பொண்ட்டாட்டியை தினமும் தான் பார்க்கிறேன்"
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நானே சொல்லிக்கிறேன்......

"இதெல்லாம் ஒரு ஜோக்கா ?"

"ஹிஹி இல்லீங்க நிறைய ஜோக்கு" 
.......................................................................................................................................
இன்றைய அறிவுரை:-  


இப்படி வெட்டியா பிளாக் படிக்கிறதை விட்டுட்டு தினமும்


Funny Animation, Animated Pictures and Comments
என்னைப்போல எக்சர்சைஸ் பண்ணுங்கப்பா உடம்பு நல்லா இருக்கும்.

9 கருத்துகள்:

 1. விவாதக்கலை வலைப்பூவில் தங்களின் கருத்தை அன்புடன் தெரிவிக்கவும்
  http://vivadhakalai.blogspot.com/

  பதிலளிநீக்கு
 2. ஹாஹாஹாஅ அருமை....அதுலயும் கடைசில சொன்னீங்க பாருங்க......வெட்டியா.........அடடடட்....

  பதிலளிநீக்கு
 3. மண்டையை சொறிஞ்சிக்கிற மாதிரி ஒரு எக்சர்சைஸ் வருது பாருங்க ,அதை தினமும் நான் செய்தது வருகிறேனே )))))))))
  த ம 1

  பதிலளிநீக்கு
 4. அனைத்துமே.... ஸூப்பர்

  ‘’அன்பு நண்பரே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.
  அன்புடன்
  கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 5. இன்றைய அறிவுரை:-

  இப்படி வெட்டியா பிளாக் படிக்கிறதை விட்டுட்டு தினமும்

  என்னைப்போல எக்சர்சைஸ் பண்ணுங்கப்பா உடம்பு நல்லா இருக்கும்.

  என்றால்

  கொஞ்சம் சிந்திக்கிறேன் (யோசிக்கிறேன்)

  பதிலளிநீக்கு
 6. நான் ஒன்னும் வெட்டியா இல்லப்பூ.......வேலையில ஒரு ரிலாக்ஸ்க்கு தானுப்பூ......இந்த வலைப்பூ.........

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!