வியாழன், செப்டம்பர் 11, 2014

நீங்களும் நல்லா யோசிக்கணும் ஆனா இப்பவே சொல்லனும்.கம்பியூட்டர் மேல என்ன தான் ஆர்வமா இருந்தாலும் அதுக்குனு இப்படியா?

“ ஞாபகத்திறன் குறைந்துக்கொண்டே வருது எல்லாம் உடனே மறந்து போகிறதுனு டாக்டர் கிட்ட சொன்னது தப்பாப்போச்சா, ஏன் ?


“ அதிக ஞாபகம் இருக்க உடனே 32 ஜிபி மெமரிகார்ட் வாங்கி சாப்பிடுங்கனு சொல்றாறே ? ”
....................................................................................................
நீங்களும் நல்லா யோசிக்கணும் ஆனா இப்பவே சொல்லனும்.


நபர் 1 :- “ அவரு என்னங்க உங்க வீட்டுல ஹார்டுவேரா இல்ல சாப்ட்வேரா அப்படினு கேட்டுட்டுப்போறார் ?”

நபர் 2 :- “ லேட்டா போனா பொண்டாட்டி வெறும் திட்டுவதோடு நிறுத்திட்டா அது சாப்ட்வேர் அல்லது கரண்டி, பூரிக்கட்டைக்கொண்டு அடிச்சா அது ஹார்ட்வேர் ...அதவிடுங்க உங்க வீட்டுல எப்படினு சொல்லுங்க ஹார்டா இல்ல சாப்ட்வேரா? ”

நபர் 1 :- ???
.....................................................................................................................
 நான் மரத்தமிழன்..... அப்ப நீங்க?.

இந்த
‘மர’ மண்டைக்குள்
வந்து
கூடு கட்ட நினைக்கும்
காதல் பறவை
நீயானாய்.

ஆகவே
நான்
என்றும்
மரத்தமிழனாகவே
இருக்க
ஆசைப்படுகிறேன்.10 கருத்துகள்:

 1. உண்மையிலேயே நீங்க 32 ஜிபி மெமரி கார்ட் வாங்கி சாப்பிட்டீங்களோ.....

  பதிலளிநீக்கு
 2. என் மரமண்டைக்கு சட்டென்று எதுவும் தோனாது.. காலம் கடந்துதான் யோசனையே வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூடு கட்டும் பறவை இன்னும் உங்களைத்தேடிக்கொண்டிருக்கிறதோ?.....
   வருகைக்கு மிக்க நன்றீங்க.

   நீக்கு
 3. ஜி பி கார்டென்ன ஜிலேபியா ,முழுங்க ?
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெமரி கார்டை கொடுக்கிறாரே.....டுபாக்கூர் டாக்டராக இருப்பாரோ?

   நீக்கு
 4. ஞாபக சக்திக்கும் ஒரு மெமரி கார்டு வாங்க முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும்
  தம +1

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!