சனி, ஆகஸ்ட் 16, 2014

நாங்கள்ளாம் யாரு?.அரசியல்வாதி:- “ஹே ஹே ஹெஹ்ஹே........நாங்கள்ளாம் ஆளைப்பார்த்தே எடை போடுவோம்ல..நாங்கள்ளாம் யாரு?..”
 

நர்ஸ்:- “ சார் எங்க ஆஸ்பிட்டல்ல திடீர்னு எடை பாக்கிற மிஷின் ரிப்பேர் ஆயிடுச்சு... நீங்க கொஞ்சம் வந்து ஆளுங்களைப்பார்த்து எடையைச்சொன்னா நாங்க கொஞ்சம் குறிச்சுக்குவோம்.....உங்களுக்கு புண்ணுமாப்போகும் “

அரசியல்வாதி :- ???

...............................................................................................

போலீஸ் உயர்அதிகாரி:- “ ஜெயில்ல இருக்கிற  கபாலி ஏன் ஹிந்தி டியூஷன் படிக்கனும்னு அடம்பிடிக்கிறான் ? “

ஜெயிலர்:- “ இங்க எல்லா ஜெயில்லயும் இருந்துட்டானாம்...அதான் ஒரு சேஞ்சுக்கு அடுத்தமுறை தண்டனைக்கு  திகார் ஜெயிலுக்கு போய் பாக்கனும்னு ஆசையாம்...அங்கபோயி லாங்குவேஜ் பிராப்ளம் வரக்கூடாது இப்பவே ஹிந்தி படிக்கனும்னு அடம்பிடிக்கிறான் சார்“

போலீஸ் உயர் அதிகாரி:- ???
..........................................................................................................

ரொம்பநாளா ஒரு சந்தேகங்க, ‘மரமண்டை’ ‘மரமண்டை’ அப்படினு சொல்றாங்களே அது எந்த மரம்ங்க ?

இத கேட்டா இங்க எல்லாரும் வையிராங்க... உங்களுக்காவது தெரியுமா?
.................................................................................................................

10 கருத்துகள்:

 1. எந்த மரம்னு இந்த மரமண்டைக்கும் தெரியலைங்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ ஹா.....வருகைக்கு மிக்க நன்றிங்க அய்யா.

   நீக்கு
 2. ஜி, ஒருவேளை நாட்டுக்கட்டையாக இருக்குமோ?

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தங்களின் மேலான நகைப்பிற்கு மிக்க நன்றிகள் அய்யா.

   நீக்கு
 4. ஹஹ... மக்கள் பணத்தை திருட நினைப்பவர்கள் அவசியம் ஹிந்தி அறிந்திருக்கவேண்டும் என்பது உண்மையே...ரசித்தேன் ஐயா...

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!