வெள்ளி, ஜூலை 11, 2014

திருவிழா அழைப்பிதழ்.



அன்புடையீர்,
                                   வணக்கம். புனித அந்தோணியார் பஜனைக்கோவிலின் ஆண்டுவிழா அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
தாங்களை நேரில் அழைத்ததாக கருதி விழாவில் பங்குக்கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
.........................................................................................................................................................

நன்கொடை அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
..........................................................................................................................................................

உற்றார் உறவினர்கள் இவ்விழாவில் கலந்துக்கொள்ளும்பொருட்டு அனைவருக்கும் இச்செய்தியை சிரமம் பார்க்காமல் பகிர்ந்துக்கொள்ளவும்.
........................................................................................................................................................

 

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!