வெள்ளி, ஜூலை 11, 2014

ஓட்டுப்போடும் வயது...நண்பன் 1 :-   “உனக்கொரு பிரச்சனைனா நான் உயிரையும் கொடுப்பேன் மச்சான்”

நண்பன் 2 :- அட உயிரெல்லாம் வேணாம் மாமு, அன்றைக்கு வாங்கின100 ரூபாய் காச திருப்பித்தந்தாலே போதும்டா”

நண்பன் 1 :- ???
...................................................................................................................................